நிலவைத் தொலைத்த துக்கத்தில் வானும் நானும்

என்
வீட்டுப்பக்கம்
ஒருமுறையாவது
வந்து போயேன்..

நிலவைத்
தொலைத்த
துக்கத்திலிருக்கிறோம்
வானும்
நானும்...

எழுதியவர் : கார்த்திக் (1-Jun-15, 11:17 am)
பார்வை : 60

மேலே