கண் தானம்

இறந்த பின்னும்,
நாம் வாழலாம்!!

இருக்கும் கண்களை
இல்லாதவர்க்கு தருவதால்....

தானம் தருவதால்
மனிதனாகலாம்,

மறுவாழ்வு தருவதால்
இறைவனாகலாம்,

இறந்த பின்னும் வாழ்ந்திட
இயன்ற ஒன்றை தந்திடலாமே....

எழுதியவர் : MeenakshiKannan (9-May-11, 12:13 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 627

மேலே