வலைப் பக்கம்
வலைப் பக்கம் போகாதே
வாஞ்சையாக
எச்சரித்தார்கள்
விலாங்கு மீனும்
வினோதினியும்
தத்தமது
குட்டிகளிடம்...
வலைப் பக்கம் போகாதே
வாஞ்சையாக
எச்சரித்தார்கள்
விலாங்கு மீனும்
வினோதினியும்
தத்தமது
குட்டிகளிடம்...