உன் நினைவு மட்டும் போதுமெனக்கு 555

என்னவளே...

காதலெனும் நிலா கோப்பையில்
நட்சத்திரம் பூ பறிக்க...

நித்தமும் வந்தேன்
ஒருநாள் அமர்ந்தேன்...

பறிக்க நினைத்த போதுதான்
அறிந்து கொண்டேன்...

இன்று நிலவு மறையும்
அமாவாசை என்று...

பூமிக்கு மட்டுமல்லடி
என் வாழ்விற்க்கும்தான்...

உனக்காக காத்திருந்து.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Jun-15, 4:34 pm)
பார்வை : 700

மேலே