ஐ லவ் யூ பூக்கள்

நாள்தோறும்
எனக்காய் சொல்லப்படும்
தேசியகீதமாகிறது
விடுமுறையில்லாக்கனவில்
உன் புடவை உதிர்க்கும்
அந்த ஐ லவ் யூ பூக்களின் சிரிப்புச்சத்தம்


அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (6-Jun-15, 1:15 pm)
Tanglish : ai love yoo pookal
பார்வை : 159

மேலே