குப்பை தொட்டி

"என்னை குப்பை என்று தூக்கி எறிந்து விட்டாய் ,
குப்பைத்தொட்டியை பார்,
என்னை பங்குபோட எத்தனை பறவைகள்"

எழுதியவர் : (6-Jun-15, 2:15 pm)
பார்வை : 110

மேலே