இவள் காத்திருப்பாள்

என்னவனே ....
வெற்றிதான் முக்கியம் ....
என் இன்பத்தை நுகராது ....
என் துணையை விரும்பாது ...
சென்றவனே .....!!!

உன் விருப்பமே என் ...
விருப்பம் - உன் வெற்றியே ..
என்றும் நம் வெற்றி ...
நீ எதையும் இழந்திடாதே ...
நீ வரும் வரை ...
இவள் காத்திருப்பாள் ....!!!
+
குறள் 1263
+
அவர்வயின்விதும்பல்
+
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 183

எழுதியவர் : கே இனியவன் (10-Jun-15, 7:55 am)
பார்வை : 68

மேலே