மிகுந்த காதலுடன் வருவீர்

என்னனவே ....
என்னை பிரிந்து சென்றவனே ....
மீண்டும் வருவதை என் மனம் ....
நினைக்கும் துள்ளிக்குதிக்கிறது ...
மிகுந்த காதலுடன் வருவீரே....!!!

எந்த
நாளை எண்ணிபார்கையில்....
இதயம் வருத்தத்தை விட்டு ...
மனதில் இன்ப கிளைகளை ....
வளர்க்கிறது என் உயிரே ....!!!
+
குறள் 1264
+
அவர்வயின்விதும்பல்
+
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 184

எழுதியவர் : கே இனியவன் (10-Jun-15, 8:05 am)
பார்வை : 71

மேலே