அம்மா

அன்பில்லை இம்மாநிடத்தில் பண்பில்லை........
பரிவாக யாருமில்லை ......
யாரையும் பிடிக்கவில்லை ........
உள்ளத்தில் நல்லதில்லை .......
உண்மையாய் யாருமில்லை .......
ஊமையாய் இருந்திருக்கலாம் ......
குருடாக பிறந்த்ருக்கலாம் ........
வேண்டாம் அன்னையின்றி இற்றளவும் இருந்திருக்க
வேண்டாம் ......!

எழுதியவர் : தோழி (10-May-11, 8:22 pm)
பார்வை : 575

மேலே