மறந்துவிட்டாயா _ 4
நிலவின் உயிர்ரேகைகள்
நிமிடத்தில் தொலைந்து மீள்வதுபோல்
என்னுள் நீ தொலைந்து
ஏதோவொரு மூலையில் உயிர்த்து
ஏதேதோ செய்த நொடிகளை
மறந்துவிட்டாயா ?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்