விவசாயம்

கொன்றழிக்கும் வேடுவத் தொழிலை
வென்றழிக்க வந்த விவசாயம்
கறிக்குப் பிறந்த மாடுகளை
நெறிப்படுத்திய கடவுள் விவசாயம்
சுடுகாடான நிலங்களை
சிங்காரித்த விவசாயம்
முக்கனிகள் பல சுவைக்கத்
தந்த விவசாயம்
களவுத்தொழில் பல அழிய
வந்த விவசாயம்
தமிழர் வாழ்வில் தலையாய விவசாயம்
அது அவர்களுக்கே உரித்த தரமான விவசாயம் ...!

எழுதியவர் : Boopalan சுந்தரம்பாள் (12-Jun-15, 12:22 pm)
சேர்த்தது : இராவணன்
Tanglish : vivasaayam
பார்வை : 105

மேலே