ஏங்கே விவசயம்

பச்சை போர்வை போர்த்தி
ஊர் மெச்ச செய்த விவசயத்தை
ப்ளன் போட்டு விற்று விட்டு
மொட்டை மாடி பால்கனியlல்
விவசயம் செயனுமாம் .....
ஏங்கே விவசயம் ?