இதுவும் கடந்து போகும் - அடுத்த கவிதை என்பது அடுத்த நொடி - அதுவும் கடந்து போகும் - 12265

வறண்ட குட்டையில்
நீர் நிரப்பி.....

வானம் எடுக்குது
செல்பி.....

குறைகளை நிறையாக்கி
நீயும் தம்பி

குதூகலத்தை பழகு
லைப் ஹேப்பி....

எழுதியவர் : ஹரி (15-Jun-15, 11:35 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 125

மேலே