பிறந்த நாள் வாழ்த்து to my grand child

கவிதையே குழந்தையாகி
கண்ணெதிரில் நிக்குதம்மா
சிற்பிக்குள் முத்தாகி
வந்ததம்மா இக்குழந்தை
இக்கவிதை பிறந்த நாளில்
எங்கள் மனம் எல்லாம் நிறையுதம்மா
வாழ்த்துக்கள் பல சொல்லி
வாழ்த்துகிறோம்
வளமுடன் கல்வி பெற்று
வாழ்க நீ சிறப்புடனே
உற்றவர்கள் மற்றவர்கள்
உன்னைப் பார்த்து சிலிர்ப்படைந்து
பூரித்துப் போய்விடவே
உள்ளத்தால் நிறைவடைந்து
வாழ்த்துகிறோம் தங்கக் குழந்தையை
அம்மம்மா அம்மப்பா
happy birthday my grand child dinoraa 16.06.2015

எழுதியவர் : பாத்திமா மலர் (15-Jun-15, 11:39 pm)
பார்வை : 178

மேலே