நீரோடை

அள்ளிப் பருகிய போது
தாகம் தணிந்தது
துள்ளி ஓடிய போது
ஒரு கவிதை பிறந்தது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jun-15, 5:35 pm)
Tanglish : neeroadai
பார்வை : 183

மேலே