வேண்டும்

துணையின்றி ஓர் நீண்ட தூர ரயில்ப் பயணம்.........
கையில் குடையின்றி மழையில் நடை போடும் தருணம் ..............
பனியிரவில் பாதையோர உறக்கம்........
கடல் மணலில் நான் எழுதும் முழுக்கவிதை.......
வேக வரையறையில்லாதொரு வாகன
ஓட்டம்.............
யாருமில்லா இருளில் நானும்
வெண்ணிலாவும்............
குளிர்க்கால அதிகாலையில்
நடுக்கத்தோடு வேக நடை...........
மின்சாரம் தடைப்பட்ட அந்திமாலை
விளக்கொளியில் ஓர் புத்தகம் ..........

இந்த தருணங்கள் வேண்டும் எனக்கு!!!!
-ருஷானா-

எழுதியவர் : ருஷானா (16-Jun-15, 7:40 pm)
சேர்த்தது : ருஷானா
Tanglish : vENtum
பார்வை : 94

மேலே