கற்பழிப்பு

எப்படி நெருப்பை கண்டு பயந்தவன்
அதை திரியில் அடக்கி தீபம் என்றானோ
அதே போல்
காதலை கண்டு பயந்தவன்
அதை தாலியில் அடக்கி 'கல்யாணம்' என்றான்
இங்கு பலரும்
திருமணம் என்னும் பெயரில்
காதலை கற்பழித்து கொண்டிருக்கிறார்கள்.

எழுதியவர் : (17-Jun-15, 10:01 pm)
சேர்த்தது : ஆத்மதர்சனா
Tanglish : karpazhippu
பார்வை : 74

மேலே