தோழர் யுகபாரதி விருது _2015

தோழமை நெஞ்சத்தீர்

வணக்கமும் வாழ்த்தும் .

மீண்டும் ஒரு உவகையூட்டும் இனிய செய்தி

திறன் மிக்க தமிழ் ஆளுமைகளில் ஒருவரென உயர்ந்து வரும் தோழர் யுகபாரதி பெயரில் இவ்வாண்டு முதல் தளத்தின் படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படும் . இவ்விருதுகள் மகாகவி விருதளிப்போடு இணைந்து அளிக்கப்படும்

விரைவில் தெரிவாளர்கள் அறிவிக்கப்படுவர் .

எழுதியவர் : அகன் (18-Jun-15, 12:23 pm)
பார்வை : 135

மேலே