வேண்டுகிறேன் உனக்காக -

மழைக்காக காத்திருந்த நாட்கள் கடந்து .........
நான் இனி உயிரே இல்லாத உடலாய்..........,,,,,,
வாழப்போகும் வாழ் நாள் அனைத்தும் .....
மழைக்காலமாக மாறாதா என்று நினைக்கிறன் .....,,,
நீ நான் வேண்டாம் என்று கூறிய வார்த்தையால்....
வரும் கண்ணீரை தொடைக்க .......,,,
நீ வரவில்லை என்றாலும் .......
என் கண்ணீருக்கு காரணம் நீ தான் ....,,,
என்று நினைத்து உன்னை யாரும் .....
சபித்து விட கூடாது என்று ......,,,,
இறைவனிடம் வேண்டுகிறேன் மழைக்காக .....
அதில் மறைந்த துளிகளால் கரைந்து மறையட்டும் .....,,,
என் கண்ணீர் துளிகளும் .............

எழுதியவர் : மீனா வினோலியா (18-Jun-15, 3:54 pm)
பார்வை : 144

மேலே