யுகபாரதி விருது -2015

தோழமை நெஞ்சங்களே

என் இனிய தோழன் யுகபாரதி ........

உழைக்கும் வர்க்கத்தினரின் குரலாய் ...
தஞ்சை மண்ணின் மணம் பரப்பும் வாசமாய் ,
வழக்கு வகைமைகளுக்குள் திரையில் பாடல்கள் புனைந்தும்
மிக அழகிய வடிவமைப்பில் நூல்கள் பல படைத்தும்
எளிமையாய் இன்னமும் எவரிடமும் தோழமைப் பாராட்டியும்
உரை வீச்சிலும் கவியரங்க கவிதைகள் அளிப்பதிலும் தமிழில் அரிதாரம் பூசிக்கொண்டு யதார்த்த கற்பனை அழகை அளித்தும் .....
வாழ்ந்து வரும் ..
சிகரத்தை நோக்கி வளர்ந்து வரும்
அருமையான படைப்பாளி ..படிப்பாளி ... தமிழ்த்தொழிலாளி



தளத்தில் தமிழில் தங்களது நொடிகளைத் தொலைத்து படைப்பு நெடி பரப்பும் தோழர்களை ஊக்குவிக்க / சிறப்பிக்க விருதளித்திட வேண்டினேன் -தோழர் யுகபாரதி உடன் இசைவளித்தார் !!!

மகாகவி ஈரோடு தமிழன்பன் விருதளிப்பு விழாவில் அவரோடும் இவரும் ....இவர்களோடும் நாமும் ..!!..

தோழர் யுகபாரதி விருது -2015 பெரும் தோழர்கள்

தோழர்கள்
குமரிப்பையன்
ராஜ்குமார்
சேகுவாரா கோபி
நரியனூர் ரங்கு
ராபர்ட் பயஸ்
சுஜெய் ரகு
உமை
தம்பு
கற்குவேல்
குமரேஷ்கிருஷ்ணன்
மணிமீ
கெளதமி தமிழரசன்
ராஜன்
முரளி

வாழ்த்துவோம் இவர்களை

விழா பற்றிய அறிவிப்பு விரைவில் ..

எழுதியவர் : அகன் (18-Jun-15, 5:31 pm)
பார்வை : 905

மேலே