புடவை

ஒருத்தி : எங்க வீட்டுக்காரருக்கு வர வர ஞாபகமறதி ரொம்ப அதிகமாயிடிச்சிடீ...
மற்றவள் : எப்படி சொல்றே.
அவள் : நேத்து என்னோட புடவையைத் துவைக்கிறதுக்கு பதிலா வேலைக்காரியோட புடவையைத் துவைச்சிப் போட்டிருக்காருன்னா பாரேன்.

எழுதியவர் : பீமன் (18-Jun-15, 10:46 pm)
சேர்த்தது : பீமன்
பார்வை : 126

சிறந்த நகைச்சுவைகள்

மேலே