விரைவில்

உன் இரவுகளை
விரைவில்
நான் அழித்துவிடுவேன்
ஏனெனில்
அப்போது தான்
நீ உறங்க மறுத்து
என்னோடு பேசிக்கொண்டே
இருப்பாய் என்பதற்காக.

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (12-May-11, 2:12 pm)
Tanglish : viraivil
பார்வை : 353

மேலே