நிஜம்

போ என்று சொன்னாலும்......
உன் நிழல் உன்னை விட்டு போகாது......
அதை போன்றது தான்......
என் அன்பும்......
ஆனால் என் அன்பு......
நிழல்.......
அல்ல......
நிஜம்......
பொன்னே......
என் உயிரின் உயிரே......

எழுதியவர் : srivijay (12-May-11, 3:07 pm)
சேர்த்தது : sritharanpavithra
பார்வை : 438

மேலே