யோகா

தினமும்
சூரியன் எழுந்ததும்
முன் காலையும்
பின் காலையும்
அகற்றி வைத்து
முதுகை வளைத்து
எழுந்து துள்ளி குதித்து
அய்யர் பின்னால் ஓடியது
"பாய்" வளர்க்கும் நாய்...

எழுதியவர் : அருண்வாலி (21-Jun-15, 10:50 am)
Tanglish : yogaa
பார்வை : 138

மேலே