காதல்

உண்மை காதல்
எது என்று
இப்போது உணர்ந்தேன்

உன்னை எண்ணியே
உருகுகிறேன்

நினைப்பது தவறு
என்று மனதிடம் கேட்கிறேன்

ஆனால் மனதை மறைக்கும்
மனிதன்
நான் இல்லை அன்றோ

எழுதியவர் : ஞானி மணிபாபு (23-Jun-15, 7:00 am)
Tanglish : kaadhal
பார்வை : 63

மேலே