மீசை

குழந்தைக்கு முததமிடுகையில்
....குத்துகிற கருக்காய் நெல் என் மீசை
பெண்களுக்கு மத்தியில் ஆண் வேசம் என் மீசை
நான் உழைக்க தொடங்க என் அப்பாவின்
ஓய்வு அடையாளம் என் மீசை
போருக்கு கொம்புபடுதிக்கொள்கிறது என் மீசை
மீசை மிரட்டல் மட்டுமல்ல அது மிருதுவும் கூட
உதடு பாதிப்பு மற்றும் உதடு பாதுகப்புக்கருவி
பென்மைஎய் பாதுகாக்கும் மீசையில் நரை பிடுங்கி
அழகுபடுத்த காத்திருப்பாள் உன் காதலி .......

எழுதியவர் : (23-Jun-15, 7:17 am)
Tanglish : meesai
பார்வை : 126

மேலே