எப்போதும்....

விழிமூடி நீ
உறங்கு....
ஆனால்-உன்
இதயகதவுகளை
மட்டும் எப்போதும்
திறந்து வை....
எனக்காக....

எழுதியவர் : மீரா (13-May-11, 1:06 am)
சேர்த்தது : meera
Tanglish : eppothum
பார்வை : 352

மேலே