ஏதோ....

அந்திமயங்கும் நேரம்
மனதில் உள்ள எல்லாம்
கொட்டி தீர்த்திட
வேண்டி- பேனா
பிடித்தது விரல்கள்
நீயும்
உன் மீது
நன் கொண்ட
உயிர்தாளா
அன்பும்......
எழுதிட இயலவில்லை
எதுவும்....

எழுதியவர் : மீரா (13-May-11, 1:11 am)
சேர்த்தது : meera
Tanglish : yetho
பார்வை : 320

மேலே