மனம்...

இழுத்து பிடித்து
எத்தனை முறை
சொன்னாலும் கேளாமல்....
சுழலுகிறது மனம்
வராமல் போன
காலங்களை
சுற்றி...

எழுதியவர் : மீரா (13-May-11, 1:40 am)
Tanglish : manam
பார்வை : 346

மேலே