மழையென்ற அன்ன பூரணி

புல் முதல் பூதம் வரை
உணவுச் சங்கிலி தொடர வைக்க
வரண்டுபோன நிலமதனை தாகம்தீர்த்து குளிரவைக்க
வானிலிருந்து விழுந்து அழ வேண்டியே
வெட்டப்படும் மரங்களிலே ஊசல் ஆடுகிறாள்
மழையென்ற அன்ன பூரணி

எழுதியவர் : moorthi (26-Jun-15, 11:02 am)
பார்வை : 103

மேலே