சண்டையும் இரு குழந்தைகளும்

சண்டையும் இரு குழந்தைகளும்

நாம் இருவரும்
இடும் சண்டைகளில்
எப்பொழுதும் நசுங்கி
உயிருக்காக போராடுவது
என்றுமே நாம் வளர்த்த
இரு குழந்தைகள்தான்
"அன்பு"ம் "மரியாதை"யும் !

எழுதியவர் : இ ஆ சதீஸ்குமார் (29-Jun-15, 3:27 pm)
பார்வை : 60

மேலே