முரண்

உண்மையில்
வீரனும்
கோழையாகிறான்
காதலியிடம்
காதலை சொல்லும் போது.......

எழுதியவர் : அமலி அம்மு (1-Jul-15, 9:01 pm)
Tanglish : muran
பார்வை : 293

மேலே