என்னவள் விழிதிறந்த நாள்

ஊர் எங்கும்
ஒரே திருவிழாக்கோலம்,
இயற்கையின் அழகுகளில்
மிகுதியான மாற்றம்..,
அடடே !
இன்று, என்னவள் விழிதிறந்த நாள் ...!
ஊர் எங்கும்
ஒரே திருவிழாக்கோலம்,
இயற்கையின் அழகுகளில்
மிகுதியான மாற்றம்..,
அடடே !
இன்று, என்னவள் விழிதிறந்த நாள் ...!