மழை - வேலு

எங்கோ யாருக்கோ தூது போகும்
மேகம்
காதலை சுமந்த
ஆனந்த கண்ணீரோடு

எழுதியவர் : வேலு (3-Jul-15, 8:31 am)
பார்வை : 63

மேலே