தெய்வன்டா நீ

தெய்வன்டா நீ

நண்பர்1: என்ன மச்சி--- நீ எப்ப அவனுக்கு உதவினாலும் அவன் என்னைப் பார்த்து 'தெய்வன்டா நீ ' தெய்வன்டா நீ னு சொல்லிட்டு போரனே ஏன்டா...

நண்பர்2: நீயும் தெய்வத்தைப் போல அவனுக்கு ஒன்னும் செய்யலனு மறைமுகமா சொல்லிட்டு போறன்டா...

நண்பர்1; ....?....?

எழுதியவர் : moorthi (6-Jul-15, 12:25 pm)
பார்வை : 189

மேலே