உன்னையே நீ அறி

உன்னையே நீ அறி

குடிப்பழக்கம் நாள்தோறும் கூடிவிட தலைக்கேறும் போதை;
உன்மத்தம் ஆக்கிவிடும், உன்னையே மாய்த்து விடுமன்றோ?
உன்னையே நீஅறி, ஊர்போற்ற நன்னெறிக்கு வா,நெஞ்சே!
நற்காரியங் கள்செய்ய நற்புகழெத் திக்கிலும் பரவுமே!

குடிப்பழக்கம் நாள்தோறும் கூடிவிட உந்தன் தலைக்கேறும் போதை;
நெடிதாக உன்மத்தம் நீங்காது, உன்னையே மாய்த்து விடுமன்றோ?
உன்னையே நீஅறி, உன்குடியை நீமறந்து, நன்னெறிக்கு வா,நெஞ்சே!
நற்காரியங் கள்நாளும் நலம்செய்ய உன்புகழ் எத்திக்கும் பரவுமே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-15, 4:21 pm)
பார்வை : 165

மேலே