நம் வாழ்க்கை சிதைவது எதனால்

மனிதனாக பிறக்கும் நாம் வாழ்வை ஏன் வீணாக சிதைத்துக் கொள்கிறோம் சரியான முறையில் வாழாமல்

அதன் முக்கிய பங்காக பணம் ஆகிவிட்டது
தவறுகள் நடப்பதும் பலரின் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகள் வரவும்
பணம் ஒரு முக்கிய காரணமாக மாறிவிட்டது

பணத்திற்காக கொலை செய்வதற்கும் இன்றைய சமுதாயம் தயங்குவதில்லை
மனிதன் வாழ்வதற்கு பணம் தேவைதான் ஆனால் அந்த பணமே பல பிரச்சனைகளைக் கொண்டுவந்து வாழ்வில் நிம்மதி சந்தோஷங்களை சிதைத்து விடக் கூடாது

பணத்தேவைக்காக மனிதர்கள் தனுக்கு தானே விளைவை ஏற்படுத்திக் கொள்கின்றனர்
எப்படியெலாம் விளைவுகள் வாழ்வில் விலாடுகின்றது என்பதை உதாரணம் படுத்துகிறேன்
வாருங்கள் பார்ப்போம் இனியாவது சிந்தித்து செயல் பட்டு
அளவாக வாழ்வோம் அழகாக வாழ்வோம்

கதைக்குள் செல்வோம் இந்த கதை யாருடைய சொந்த கதையும் அல்ல அயாரையும் உதாரணம் கட்டியும் எழத வில்லை இந்த கதை முழுக்க முழுக்க சிந்தனாயாகவே வடிவைக்கப்படுகின்றது தினம் தினம் செய்திதாள்களில் பல குடும்பங்கள் நசமாவதையும் ஒரு தனி மனிதன் தன வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலும் செய்யும் தவருகளைக்கண்டும் பல சமுதாய சித்தர்களின் விகளையும் வேதனைகாளையும் எடுத்துக்காட்டவே நான் இக் கதையை இங்கு சமர்ப்பிக்கிறேன் வாருங்கள் செல்வோம்...................................


ஒரு தெருவில் இருவர் உள்ளனர்
ஒருவர் வசதி பெற்றவர் மற்றொருவர் ஏழ்மையானவர்
வசதியானவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது
எழ்மையானவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது

இருவரும் எதிர் எதிர் விட்டில் வசித்துவந்தாள் நண்பர்காளாகவே பழகினர்
வசதியானவர் இல்லம் கொஞ்சம் பெரியதாக இருக்கும்
குளிர்சாதன பெட்டி குளிர்சாதன அறைகள் பலபலக்கும் தரைகள் துணி துவைக்கும் இயந்திரமென்று இன்று நடை முறையில் இருக்கும் அனைத்தும் அவர்கள் இல்லத்தில் உள்ளது

ஆனால் எதிர் வீடோ அந்தகாலத்தில் கட்டிய ஓட்டு வீடு வசதிகேற்ற வாறு சாதாரண குடும்பத்தில் இருபவைகளே இருந்தன

வசதி வாய்ந்தவரோ ஒரு மிக பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்
எதிர் விட்டில் இருப்பவரோ ஒரு நிறுவனத்தில் உழியர் மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்குகிறா ஆனால் இவருக்கு எந்த கேட்ட பழக்கங்களும் இதுவரையில் இல்லை

வாங்கும் சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து தன் மனைவியிடம் கொடுத்துவிடுவார் வீட்டு நிர்வாகம் கவனிக்க ஒரு வருடம் இப்படியே சென்றது

வசதியானவர் வீடிற்கு ஒரு LED டிவி வாங்கிவன்தனர்
அதை போய் கண்டுவந்த எழ்மையானவரின் மனைவி கணவர் இரவு விட்டிற்கு வந்ததும் அவரிடம் கூறி நாமும் அதே போல டிவி வாங்கலாம் என்றால்
அதற்க்கு அவர் வாங்கும் சம்பளம் சாப்பிடுவதற்கும் குழந்தையின் செலவுக்கும் சரியாக உள்ளது
எப்படி வாங்குவது எதற்கு அதெல்லாம் அதில் பார்த்தாலும் அதேதான் இதில் பார்த்தாலும் அதேதான் என்றார்
உடனே மனைவி முகம் சுழிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக வாங்கியே ஆகவேண்டும் என கட்டளையிட்டால் அதான் வங்கியில் பணம் உள்ளதே அதில் வாங்கலாம் என்றால்
அதற்கு கணவர் அது குழந்தையின் படிப்பிற்காக ஏதோ என்னால முடித்ததை போட்டு வைக்கிறேன் இன்னும் இரண்டு வருடத்தில் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று அதில் எப்படி வாங்குவது
அதற்க்கு மனைவி இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளதல்லவா அப்போது பார்த்துக்கொள்ளலாம் இப்போது டிவி வாங்கலாம் என்றால் தயக்கத்துடன் தலையசைத்த கணவன் அது எவ்ளோ என்றன் அதற்க்கு அவள் ஆயிம்மதாயிரமாம் என்று சொல்ல ஐயோ அவளவு பணம் இருக்காதே
வங்கியில் இருப்பதே இருபதாயிரம் தான் என்ன செய்வது என்றான்
அதற்க்கு அவள் அதான் நம் பக்கத்து விட்டு அம்மா வட்டிக்கு பணம் தருகிறார்களே அவர்களிடம் வாங்குங்கள் திருப்பி தந்திடலாம் என்றால்
அதற்க்கு யோசித்த அவன் அவளின் அதட்டலில் போய் கடன் வாங்கி ஒரு வழியாக அவள் ஆசைப்படி அந்த டிவி வாங்கி வருகிறாள் (தொடரும் )........................ விரைவில் காத்திருங்கள் காலம் செழிக்கும் RAVISRM

எழுதியவர் : ரவி.சு (7-Jul-15, 6:01 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 459

மேலே