மோட்டுவளைச் சிந்தனைகள் - 17

சரி
என்றபடி
நானும்
சரி
என்றபடி
அவனும்
கிளம்பினோம்
எதுவோ ஒன்று
தவறாக
இருந்தது

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (8-Jul-15, 10:01 pm)
பார்வை : 190

மேலே