அனுமதி

காதல் கவிதைகள்
எழுதலாமென்று
உட்கார்ந்தால்
நீ
என் அனுமதியில்லாமல்
வந்து விடுகிறாய் ...
எழுதி முடித்துவிட்டு
உன்னிடம் காட்டலாமென
ஆசையோடு நிமிர்ந்தால்
நீ
என் அனுமதியில்லாமலே
சென்றும்
விட்டிருக்கிறாய் ...

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (10-Jul-15, 9:41 am)
பார்வை : 242

மேலே