ஊழலில் சாதல்

எவனோ செய்த
ஊழல் நமது
உயிரைப் பிரித்திருக்கலாம்..

ஆனால்..

அப்படிப் பட்ட
சூழல் கூட நமது
காதலை கரைத்திருக்காது..

"என் உயிர் உன் மார்போடு"...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (12-Jul-15, 8:04 am)
Tanglish : oozhal
பார்வை : 70

மேலே