காந்தக் கண்கள்

அவளின்
கண்கள் என்ன
கடவுள் தந்த காந்தங்களோ
இரும்பான என்னிதயத்தை
ஈர்த்து விட்டாள்
ஒரு நொடியில்

எழுதியவர் : முருகன் (12-Jul-15, 3:17 pm)
பார்வை : 71

மேலே