என் முகம்

அழகான ஓவியம்தான் - ஆனாலும்
சிறு பிழைகள்.
அழித்து வரைய நினைத்தும் முடியவில்லை
கண்ணாடியில் என் முகம்...

எழுதியவர் : viyani (15-Jul-15, 5:27 pm)
Tanglish : en mukam
பார்வை : 61

மேலே