வருவார்

எப்படியும் வருவார்!..?
காணாமல் போன
எங்க ஊர் எம்.எல். ஏ
ஓட்டு கேட்க!

எழுதியவர் : ந. ஜெயபாலன்,திருநெல்வேலி ந (16-Jul-15, 3:33 pm)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : varuvaar
பார்வை : 43

மேலே