என் பெயர்-திருமூர்த்தி

உன்
அலைபேசியின் காதுகள்
அறுந்துபோனபோது

மனம்
வருந்தித் தவித்தாலும்

கடைசியாக
நீ
உச்சசரித்த

என்
பெயர்

எவ்வளவு அழகானது
என்பதை
உணர்ந்துகொண்டேன்
அன்பே..!

எழுதியவர் : திருமூர்த்தி (16-Jul-15, 8:52 pm)
பார்வை : 104

மேலே