இது பிணத்தின் முதல் கவிதை

பெற்றார்கள் பிறந்தேன் -பார்த்து பார்த்து பாசம் காட்டி
வளர்த்தார்கள் - வளர்ந்தேன்
சொன்னார்கள் - மணந்தேன்
என் தலைமுறை வளர்த்தேன்

மாண்டேன்.

ஏனோ மறந்தேன் நான் விலங்கினின்றும் வேறுபட்டு வாழ பிறந்த மனிதன் என்பதை மட்டும் ....

எழுதியவர் : ரௌத்திர பாரதி (16-Jul-15, 11:16 pm)
சேர்த்தது : ரௌத்திர பாரதி
பார்வை : 103

மேலே