இலையுதிர் கால கவிதை
இலையுதிர் கால கவிதை ஒன்றை
உதிர்த்தேன்! ! துளிர் காலம் வரும் என்ற நம்பிக்கையில்! !
கால ஒட்டத்தில் பருவங்கள் மாறும்., காயங்கள் ஆறும்! !
துளிர்த்து காய்க்கும் காலம் வரும்! !
இலையுதிர் கால கவிதை ஒன்றை
உதிர்த்தேன்! ! துளிர் காலம் வரும் என்ற நம்பிக்கையில்! !
கால ஒட்டத்தில் பருவங்கள் மாறும்., காயங்கள் ஆறும்! !
துளிர்த்து காய்க்கும் காலம் வரும்! !