கோயில்

ஆயிரம் பால்குடம்

அபிஷேகம் நடந்த கூச்சலில்

ஒரு குவளை பாலுக்கு

பிச்சை எடுத்த தாயின்

குரல் கேட்காமல் போனது

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (19-Jul-15, 9:51 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : koyil
பார்வை : 72

மேலே