அதற்கும் சற்றுமுன்னால்

அதற்கும் சற்றுமுன்னால்வரை
ஆடைத் தடைசெய்யப்பட்டபகுதியது
அவசரப்பட்டு முயன்றும்
அவிழ்க்கமுடியாத வெட்கத்துடன்
அருகில் அவள் ம்ம்ம்ம் ச்சே :/

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (20-Jul-15, 5:11 pm)
பார்வை : 93

மேலே