சோகங்களை சுமக்கின்றேன்

ரசிக்க தெரிந்தவனுக்கு "இருள்"கூட அழகு தான் .
!!!!
சிரிக்க தெரிந்தவனுக்கு "சோகம்"கூட சுகம் தான் .
எனக்கு சிரிக்க தெரிகின்றேன்
அதனால்
சுமக்கிறேன் சோகங்களை சுகமாய் .

எழுதியவர் : ரிஸ்வி ரிஷ்வியா (22-Jul-15, 4:22 pm)
பார்வை : 512

மேலே