நாணம் - நாணயம்

நாணயம் ஈட்ட
நாணம் இழந்து விடாதே...!
நாணம் இழந்து
ஈட்டும் நாணயம்
நியாயம் அற்றது...!
நாணயம் அற்றது...!

எழுதியவர் : அன்பு.சங்கர் (23-Jul-15, 8:35 am)
பார்வை : 147

மேலே